
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் ஆண்மை குறைவு என்றால் என்ன ஆண் மலட்டுத்தன்மை என்பது எதனால் ஏற்படுகிறது அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த வீடியோவில் நாம் பார்க்க போகின்றோம். என்ன விதமான நச்சுக்கள் என்ன விதமான நோய்களால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறதஹு என்று பார்த்தால் பொதுவாக நமது மருத்துவமனைக்கு …Read more