
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் இயற்கையா கருத்தரிக்கிறதுக்கு ஆண்களின் உயிரணுக்கள் எவ்வளவு தேவை என்ற கேள்விக்கான பதிலை தான் நாம இப்ப பாக்க போகின்றோம். அறிவியல் ரீதியா நாம பார்த்தோம் என்றால் 2010 -ல் world Health Organization ஆராய்ச்சி ஒன்றை செய்தார்கள். ஆராய்ச்சியில் …Read more