
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் குழந்தையின்மை என்றால் என்ன என்ற கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம் இப்பொழுது நமது மருத்துவமனைக்கு வருகின்ற பலர் ஒரு வருடம் இரண்டு வருடம் திருமணமாகி குழந்தையில்லாமல் இருப்பவர்கள் வருகின்றனர் இது போன்றவர்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்றால் அவர்கள் குடும்பத்தில் அவர்கள் …Read more