இன்னைக்கு ஒரு முக்கியமான கேள்விக்கு நாம பதில் கண்டுபிடிக்க போறோம். கேள்வி என்னனா சுய இன்பம் செய்தால் நரம்பு தளர்ச்சி வருமா?. இந்த கேள்விக்கான பதிலை பார்ப்பதற்கு முன் ஒரு ஸ்டடி பத்தி நாம பாக்க போறோம். சீனாவில் சியாங் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வு செய்தார்கள். 143 பேரை வைத்து ஆய்வு செய்தார்கள் அது என்ன வென்றால் அவர்களை ஒரு மாதத்திற்கு 6 லிருந்து 9 முறை சுய இன்பம் செய்ய வைத்தார்கள்…Read more