வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் மாதவிடாய் நேரத்தில் உடலுறவு வைக்கலாமா ? கூடாதா ? என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த வீடியோவில் நாம் பார்க்க போகின்றோம் பொதுவாக இந்த கேள்விக்கான பதில் மாதவிடாய் நேரத்தில் உடலுறவு வைக்கலாமா என்றால் வைக்க கூடாது என்பது தான் சரியான பதிலாக இருக்கும் ஏனென்றால் அதற்கு இரண்டு காரணங்களை நாம் …Read more