வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூ டியூப் சேனளுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்த வீடியோவில் வயாகரவுடன் மது அருந்தலாமா என்ற கேள்விக்கு சுருக்கமான பதில் பார்க்க போறோம். நிறைய ஆண்கள் பொதுவாகவே தாம்பத்ய உறவில் ஈடுபடும் முன் மது அருந்துவார்கள். அப்படி மது அருந்தும் பொழுது சில நேரங்களில் அது அவர்கள் உணர்ச்சியை தூண்டும் மேலும் மன அழுத்தத்தை குறைக்கும். ஆனால் பொதுவாகவே மது விறைப்பு தன்மையை குறைக்கும். அந்த விறைப்பு தன்மையை அதிகரிக்க 25 கிராம் வயாகரா…Read more