வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் விந்தின் அளவை இவாறு அதிகரிப்பது என்ற கேள்விக்கான பதிலை தான் நாம இப்ப பார்க்க போகின்றோம். பொதுவாகவே ஒரு ஆணுக்கு ஒரு மிலி விந்தணுக்களில் பதினைந்து இலட்சம் உயிரணுக்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் மற்றொரு ஆணை கணக்கில் எடுத்துக்கொள்வோம் அந்த ஆணின் உயிரணுக்களில் இரண்டு மில்லி …Read more