வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் ஒரு ஆணுக்கு உயிரணுக்கள் விந்து கட்டியாக இருந்தால் ஆண்மை குறைவு ஏற்படுமா என்ற கேள்விக்கான பதிலைத்தான் பார்க்க போகின்றோம். விந்தணுக்கள் கட்டியாக இருந்தால் அது ஆண்மைக்குறைவுக்கான அடையாளமா என்பதை இந்த வீடியோல பார்க்க போகின்றோம். உயிரணுக்களின் தன்மை பொறுத்து அது கட்டியாக இருக்கிறதா …Read more