![](https://andrologycorner.com/wp-content/uploads/2024/05/விறைப்புத்தன்மை-பிரச்சனைக்காக-ஆண்கள்-ஏன்-சிகிச்சை-பெற-வேண்டும்-150x150.webp)
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் விந்து பரிட்சை என்றால் என்ன? விந்து பரிட்சை யாருக்கெல்லாம் செய்யவேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை தான் நாம இப்ப பார்க்க போகின்றோம். விந்து பிரச்சனை என்றால் என்னவென்றால் ஒரு ஆணுக்கு உயிரணுக்கள் விந்தணுக்களில் எவ்வளவு இருக்கின்றது. துடிப்புள்ள உயிரணுக்கள் எவ்வளவு இருக்கின்றது உயிரணுக்களின் அளவுகள்…Read more