நான் உங்கள் ஷாஸ் ஆண்மை குறைவு மற்றும் ஆண் மலட்டு தன்மை மருத்துவர். இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் பக்க போறோம் அது என்னவென்றால் விந்து முந்துதல் பிரச்சனை இந்த பிரச்சனை 70 முதல் 80 சத விகித ஆண்களுக்கு வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு முறையாவது வந்திருக்கும். சில பேருக்கு திருமணத்துக்கு முன் வந்துருக்கலாம் சிலருக்கு அதன் பிறகு வந்துருக்கலாம். ஆனால் இது பொதுவான பிரட்சனை தான் எதனால் விந்து முந்துதல்…Read more