
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் அது என்னனா விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு நாம பயன்படுத்தும் மாத்திரைகளால் என்ன விதமான பக்க விளைவுகள் ஏற்படும் என்ற கேள்விக்கான பதிலை தான் நாம இப்ப பார்க்க போகின்றோம். பொதுவாகவே எல்லாரும் பண்ற தவறு என்னவென்றால் விறைப்புத்தன்மை பிரச்சனை வந்தவுடனே மருத்துவரை பார்க்காமல் அவர்களாகவே சென்று …Read more