
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூடியூப் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதில பாக்க போகின்றோம் அது என்னனா ஒரு ஆணுக்கு எப்பொழுது விறைப்புத்தன்மை பிரட்சனை என்பது வரும். ஒரு ஆண் விறைப்பு ஏற்பட்டு பெண் உறுப்புக்குள்ள செலுத்திய பிறகு அல்லது பெண் உறுப்புக்குள்ள செலுத்திய பிறகு சரியான உடலுறவு கொள்ள முடியவில்லை என்றால் அவருக்கு விறைப்புத்தன்மை பிரட்சனை இருக்கிறது …Read more