
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை அறிவியல் பூர்வமாக பாக்க போகின்றோம். ஒரு ஆணுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை வடிவம் எவ்வளவு இருந்தால் இயற்கையாக கருத்தரிக்கும் என்ற கேள்விக்கு உண்டான பதிலை தான் நாம இப்ப பார்க்க போகின்றோம். நிறைய ஆண்கள் நம்மகிட்ட கேக்கின்ற கேள்வி என்னவென்றால் விந்து பரிசோதனை செய்த பிறகு விந்தின் வடிவத்தை பார்த்துவிட்டு நிறைய…Read more