
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம். இயற்கையாக கருத்தரிப்பதற்கு துடிப்புள்ள உயிரணுக்கள் எவ்வளவு தேவை என்ற கேள்விக்கான பதிலை தான் நாம இப்ப பாக்க போகின்றோம். பொதுவாகவே ஒரு ஆணுக்கு முப்பத்தி இரண்டு சதவிகிதம் விந்தணுக்களில் துடிப்பு இருந்தால் தான் இயற்கையாகவே கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக இருக்கும். துடிப்புள்ள உயிரணுக்கள் அவர்களுடைய விந்துகளில் அதிகமாக இருந்தால் தான் அவர்கள் மனைவியால் …Read more