
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூடியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இந்த வீடியோவில் நாம் ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம். இரவு நேரத்தில் விந்து வெளிப்படுவது சரியா தவறா என்ற கேள்விக்கான பதிலை தான் பார்க்க போகின்றோம். பொதுவாகவே இளம் வயதுள்ள ஆண்களுக்கு இரவில் விந்து வெளிப்படுதல் என்பது சாதாரணமாகவே நடக்கும் ஏனென்றால் இரவு நேரத்தில் பதினெட்டு வயது மேலுள்ள ஆண்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமாகவே நடைபெறும். இதை அறிவியல் பூர்வமாகவும்…Read more