
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூடியூப் சேனல்க்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன் இந்த வீடியோல ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பார்க்க போகின்றோம் என்னுடைய மனைவிக்கு படுக்கையில் மரக்கட்டை போல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு எந்த விதமான உணர்ச்சிகளும் ஏற்படவில்லை குடும்ப வாழ்க்கையில் அவர்கள் சுத்தமாக ஆர்வம் காட்டவில்லை அதற்கான தீர்வு மற்றும் காரணங்களை இந்த வீடியோல நாம பார்க்க போகின்றோம் உங்கள் ஒரு சிலருடைய மனைவிக்கு இது போன்ற …Read more