வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் உயிரணுக்களின் எண்ணிக்கையை இயற்கையாக அதிகரிப்பது எப்படி என்ற கேள்விக்கான பதிலை தான் நாம இப்ப பார்க்க போகின்றோம். உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முக்கியமாக நாம் செய்யவேண்டிய ஒன்று புகை பழக்கத்தை விடுவதாகும் ஏனென்றால் புகை பிடிப்பவர்களுக்கு உயிரணுக்களின் உரைப்பது என்பது …Read more