
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூடியூப் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதில பாக்க போறோம் அது என்னனா எத்தனை நாட்களுக்கு ஒருமுறை உடலுறவில் ஈடுபட்டால் ஆரோக்யமாக வாழலாம். நம்ம மருத்துவமனைக்கு வருகின்ற பல பேரு நம்ம கிட்ட கேக்குற கேள்வி இதாங்க வாரத்திற்கு எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டால் ஆரோக்யமாக வாழலாம் இதுக்கு சரியான அறிவியல் …Read more