
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்த வீடியோவில் ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம் குழந்தை பிறந்தபிறகு எத்தனை நாட்கள் கழித்து உடலுறவு வைக்கலாம் என்ற கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம் இப்பொழுது உங்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்த பிறகு ஒரு மூன்று மாத காலம் கண்டிப்பாக நேரம் குடுக்க வேண்டும் ஏனென்றால் குழந்தை சுக பிரசவமாக பிறந்தால் அந்த குழந்தையின் …Read more