
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் விந்து பரீட்சை என்றால் என்ன விந்து பரீட்சை யாருக்கெல்லாம் செய்யவேண்டும் என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த வீட்டிலோ பார்க்க போகின்றோம் இப்பொழுது புதுமண ஆகிய தம்பதிகள் ஒரு வருடம் அல்லது அதற்கும் அதிகமாக இயற்கையாக கருத்தரிக்காமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு குழந்தை இல்லை என்றால் முதலில் அந்த …Read more