
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இந்த வீடியோவில் நாம் ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம் பொதுவாகவே பல பேர் நம்மிடம் கேட்பது டாக்டர் எனக்கு விந்து வெளியேறுகின்ற வேகம் அதாவது Ejaculation speed மிகவும் குறைவாக இருக்கின்றது டாக்டர் என்று பலபேர் கூறுவார்கள் அதற்கான காரணம் என்ன என்பதை நாம் இந்த வீடியோவில் பாப்போம். பொதுவாக நமக்கு விந்தானது சரியான வேகத்தில் வெளியில் வரவில்லை என்றால் நமக்கு விறைப்புத்தன்மை…Read more