வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யுடியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இத வீடியோல நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை பார்க்க போகின்றோம் விந்தணுக்களின் தன்மையை அதிகரிப்பது எப்படி How to increase sperm quality? என்ற கேள்விக்கான பதிலை நாம இப்ப பார்க்க போகின்றோம். இதற்காக ஐந்து முதல் ஆறு வகையான விஷயங்களை இந்த வீடியோவில் நாம் இப்பொழுது பார்க்கலாம். முதலாவதாக நடை பயிற்சி அல்லது ஓட்டம் இவை தான் மிக முக்கியமான ஒன்று ஒரு நாளைக்கு நாம் ..Read more