
வணக்கம் டாக்டர் ஷா’ஸ் கிளினிக் அன்புடன் வரவேற்கிறோம். ஃபினாஸ்டெரய்ட் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் எடுத்து கொள்ளும் மருந்துகள் மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி நாம் சுருக்கமாகா இந்த காணொளி பதிவில் தெரிந்து கொள்வோம். முடி உதிர்தல் பிரச்னை உள்ள ஆண்கள் ட்ரிக்கோலோஜிஸ்ட் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபினாஸ்டெரய்ட், டியுடாஸ்டெரைய்டு, மைனாக்ஷிடில் போன்ற மருந்துகளை வழங்குவர். மேலும் ட்ரிக்கோலோஜிஸ்ட் மருத்துவர்கள் மேற்கண்ட அந்த …Read more