
வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம நைட் ஷிபிட் வேலை பார்ப்பது அல்லது இரவு வேலை பார்பதுனால ஆண்மை குறைவு அல்லது ஆண் மலட்டுதன்மை ஏற்படுத்துமா ? என்ற கேள்விக்கு சுருக்கமான பதில் பார்க்க போறோம். இந்த வீடியோல ஏன் இந்த தலைப்பு தேர்வு பண்ணிருக்கான் என்றால் என்னுடைய பதினைந்து சதவீத வருகையாளர்கள் இரவு நேர வேலை செய்பவர்கள் அல்லது தகவல் தொழில்நுட்பம் துறையில் இரவு வேலை செய்பவர்கள். இந்த …Read more