வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் ஆண் உறுப்பு வளைந்து இருந்தால் அதன் முலையுமா வரக்கூடிய பிரச்சனைகள் என்ன, என்ன என்ன பிரச்சனைகள் ஏற்ப்படும் செக்ஸ்சுவல் இன்டெர்கோஸ் பண்ணும்போது இந்த ஆண் உறுப்பு வளைந்து இருப்பதனால் என்ன டிபிகல்ட் வரும் ஆண்களுக்குனு இந்த விடியோல ஷார்ட் அண்ட் ஸ்வீட் ஆஹ் பதில் பாக்க போறோம் சோ சராசரியா வந்து பாதிக்கனா…Read more