வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் உடலுறவின் பொழுது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கான பதிலை தான் நாம இப்பொழுது பார்க்க போகின்றோம் பல புதுமண தம்பதியினர் அனைவரும் திருமணமாகிய பிறகு உடலுறவில் எந்தவொரு வழியும் இல்லாமல் இருப்பதற்காக உடலுறவின் பொழுது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகின்றனர். இது சரியானதா…Read more