இந்த வீடியோவில் உங்களுக்கு ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் கிடைக்க போகிறது. சுய இன்பம் செய்தால் விறைப்பு தன்மை பிரச்சனை வருமா இந்த கேள்விக்கான பதிலை இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இப்பொழுது முக்கால் வாசி ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட சில ஆண்கள் சுய இன்பம் அதிகமாக செய்கிறார்கள். அவ்வாறு செய்யும் போது அவர்களால் தனது மனைவியுடனோ முழுவதுமாக உடலுறவில் ஈடு பட முடியவில்லை….Read more