வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் மனைவியை திருப்தியடையவைப்பது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த வீடியோல நாம இப்ப பார்க்க போகின்றோம் குறிப்பாக புதுமணமாகிய தம்பதிகள் அனைவருமே சரியான உடலுறவு எவ்வாறு செய்வது என்று தெரிவதில்லை அது எந்த ஒரு ஆண்களுக்கும் சரியாக தெரிவதில்லை என்பது தான் உண்மை குறிப்பாக உலகமெங்கிலும் வாழும் …Read more