இந்த வீடியோவில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுயஇன்பம் செய்யலாமா? என்ற கேள்விக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த டாபிக்கை எடுப்பதற்கு முக்கியமான காரணம் நமது கிளினிக் – க்கு வரும் ஆண்களும் மற்றும் பெண்களும் இந்த கேள்வியை முன்வைத்தார்கள். இதற்கு சயின்டிபிக் ரீதியாக பதில் அளிக்கிறேன். ஜெனரல் ஆப் பெமினிசும் அண்ட் சிக்கோலஜி ல இது பற்றி ஒரு ஆய்வு மற்றும் சர்வே எடுத்துள்ளார்கள். அரிஸோனாவில் 40 பெண்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது…Read more