வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக் யூ டியூப் சேனல் உங்களை அன்புடன் வரவேற்கிறது இந்த வீடியோவில் வயகரா மாத்திரைகளோட பக்க விளைவுகள் என்ன என்பதை பார்க்க போகின்றோம் நமது நண்பர்கள் அனைவரும் நம்மிடம் சொல்வது என்னவென்றால் விறைப்புத்தன்மை பிரச்சனைகள் இருக்கிறது என்றால் உடனே மருந்தகம் சென்று மாத்திரைகள் வாங்கி போட சொல்லுவார்கள். முதலில் வயகரா போடுவதால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும் முதலாவது வயகரா போட்டு உடலுறவு நாம் செய்யும் பொழுது …Read more