வணக்கம் நான் டாக்டர் ஷா. போன வீடியோவில் விந்து முந்துதல் பத்தியும் அதன் வகைகளை பற்றியும் பார்த்தோம். இன்று அதன் அறிகுறிகள் என்னனு பார்ப்போம். ஒரு சில ஆண்களுக்கு உள்ள செலுத்துன ஒரு நிமிடத்தில் வந்துடும். சிலருக்கு 5 ஷாட்ல வந்துடும். இது ஒரு வகை. இன்னொரு வகையான ஆண்களுக்கு உள்ள செலுத்தும் முன்பே வந்துடும்…Read more