வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் இந்த வீடியோவில் ஆண்குறியின் அளவை அதிகப்படுத்தலாமா என்ற கேள்விக்கான பதிலை பார்க்கப்போகின்றோம் பொதுவாகவே ஆண்களுக்கு ஆண்குறியை பற்றிய கவலை கண்டிப்பாக இருக்கும் ஏனென்றால் அவர்கள் காலை நேரத்தில் கழிவறைக்கு செல்லும்பொழுது அவர்களுடைய ஆண்குறியை பார்த்திருப்பார்கள் இல்லையென்றால்…Read more