சுயஇன்பம் அதிகமாக செய்வதால் உயிரணுக்கள் குறையுமா என்ற கேள்வி பலர் மனதிலும் இருக்கும். அதற்கான பதில் என்னவென்றால், கண்டிப்பாக குறையாது. இது பற்றி ஒரு ஆய்வறிக்கை உள்ளது. நான் பீ அல்டிரெட் என்ற மருத்துவர் மேற்கொண்ட ஆய்வில் உயிரணுக்கணுக்களின் சதவீதம் குறைவதில்லை என்று நிரூபித்துள்ளார்….Read more