இப்பொழுது நாம முக்கியமான கேள்விக்கு பதில் பாக்க போறோம். சுய இன்பம் செய்தால் விந்து முந்துதல் ஏற்படுமா. கண்டிப்பாக ஒரு சிலருக்கு ஏற்படும் பத்திலிருந்து பதினோரு சதவிகித பேருக்கு கண்டிப்பாக ஏற்படும் சுய இன்பம் செய்பவர்களுக்கு ஒரு விதமான மன வருத்தம் ஏற்படுகிறது அவ்வாறு மன வருத்தம் ஏற்படுவதினால் அவர்களுக்கு சரியான விறைப்பு தன்மை கிடைப்பதில்லை. அப்போது அவர்களுக்கு சுய இன்பம் பற்றிய நினைவுகளே ஏற்படுகிறது…Read more