இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் பாக்க போறோம். பெண்கள் சுய இன்பம் செய்வது சரியா தவறா அவர்கள் சுய இன்பம் செய்கிறார்களா இல்லையா. இது மிகவும் முக்கியமான கேள்வி என்பதால் இதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்களை தான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.விஞானி ஒருவரப்பி 2020 ஆம் ஆண்டு ஒரு ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார் அது என்ன வென்றால் திருமணம் ஆன ஆகாத பெண்கள் மீது அந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்கள் சுய இன்பம் ஏன் செய்கிறார்கள்…Read more