வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் விறைப்புத்தன்மையை அதிகரிக்கும் வழிகள் என்னென்ன என்ற கேள்விக்கான பதிலை தான் இந்த வீடியோல நாம பார்க்க போகின்றோம். பொதுவாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை என்றால் என்னவென்றால் ஒரு ஆணுக்கு ஆணுறுப்பை பெண் உறுப்புக்குள் செலுத்தியவுதே விறைப்புத்தன்மை போய்விடும் அப்படி இல்லாமல் சில ஆண்களுக்கு…Read more