இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் பாக்க போறோம் அது என்னனா திருமணமான பெண்கள் சுய இன்பம் செய்கிறார்களா இல்லையா இந்த கேள்விக்கான பதிலதான் பாக்க போறோம். உலகெங்கிலும் உள்ள 60 லிருந்து 70 சதவிகித பெண்கள் வாழ்க்கையில ஒரு முறையாவது சுய இன்பம் செய்திருப்பார்கள். இது சம்பந்தமான நிறைய ஆராய்ச்சி குறிப்புகள் வெளிவந்துள்ளன அதை தான் நாம இப்ப பாக்க போறோம். பொதுவாக இந்தியாவில் உள்ள பெண்கள்…Read more