இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் பாக்க போறோம் அது என்னனா சுய இன்பம் செய்தால் ஆண்குறி சுருங்குமா இந்த கேள்வியை நம்ம கிளினிக் வர நெறய பெரு கேக்குறாங்க. டாக்டர் நா சுய இன்பம் பண்றேன் அதுனால என்னோட ஆண்குறி சுருங்கிருச்சு அப்டினு நெறய பெரு கேக்குறாங்க. அவங்க நம்ம கிளினிக் வரதுக்கு முன்னாடியே அவங்க மனசுல அந்த விஷயம் ஆழமா பதிஞ்சுருச்சு….Read more