போன வீடியோல விந்து முந்துதலோட அறிகுறிகள் பாத்தோம் இந்த வீடியோல விந்து முந்துதலுக்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக பாக்க போறோம். ஒரு சில ஆண்களுக்கு நா முன்னாடியே சொன்ன மாரி விந்து முந்துதல் பிரச்சனை வாழ்நாள் முழுவதுமே இருக்கும். அவர்கள் சுய இன்பம் செய்வதால் இருக்கும் வேற ஒரு பொண்ணோட உடலுறவு செய்வதால் இருக்கும் இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்னனு பாத்தா இந்த மாதிரியான ஆண்களுக்கு மூலையில் கெமிக்கல் ஒன்று…Read more