இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதில பாக்க போறோம் அது என்னனா சிறுநீரில் விந்து வெளியேறுதல் ஆபத்தா நம்ம கிளினிக் வருகிற நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருக்குதுங்க சிறுநீர் கழிக்கும்போது விந்து வெளியேறதுங்க அதனால எனக்கு ஆண்மை குறைவு பிரச்சனை எதுவும் வருமா அப்டினு பல பேரு பல கேள்விகளை கேக்குறாங்க இதுக்கு நாம அறிவியல் பூர்வமான ஆதாரங்களை …Read more