Andrologist in Chennai for Male Infertility Treatment

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன

ஆண்மைக்குறைவுக்கான அறிகுறிகள் என்னென்ன

வணக்கம் டாக்டர் ஷாஸ் கிளினிக்கோட யூ டியூப் சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன் இன்னைக்கு நாம ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலை தான் பாக்க போறோம் ஆண்மைகுறைவிற்கான அறிகுறிகள் என்ன ஆண்மை குறைவிற்கான அறிகுறிகள் என்ன என்பதை தான் இந்த வீடியோவில் அறிவியல் பூர்வமாக நாம பார்க்க போகின்றோம். முதலாவதாக ஆண்மைகுறைவிற்கான அறிகுறிகள் என்ன வென்றால் திருமணமான தம்பதியினர் ஒருவருடம் ஆனா பிறகும் இயற்கையாக கருத்தரிக்க வில்லை என்றால் முதலில் அந்த …Read more