வணக்கம் டாக்டர் ஷா மேற்கண்ட பதிவில் நரம்பு தளர்ச்சி பற்றி பேச போகிறோம். தற்போது ஒவொரு ஆண்களும் மருத்துவமனைக்கு வரும் பொழுது சுயா இன்பத்திற்கு அடிமை ஆகி இருப்பவர்கள் மேலும் அவர்களுக்கு சோர்வாகவும் மேலும் ஆண்குறி சுருக்கத்துடன், விறைப்புத்தன்மை சரியாக இல்லாமல், விந்து முந்துதல் மற்றும் உடலுறவில் முழுமை இல்லாமல் இருக்கும். அவர்களுடைய தாம்பத்திய உறவில் நிறைய பிரச்சனைகள் இருக்கா கூடும்.பொதுவாக ஒரு நிறைவு இல்லாதது போலவே எப்போதும் இருப்பார்கள். மேலும் ரொம்பா …Read more